உடுமலை அருகே மக்காச்சோள பயிர்கள் கருகி வரும் அபாயம்

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்திருந்தனர் இந்த நிலையில் தற்சமயம் இப்ப பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்களின் முளைப்புத் திறன் குறைந்து மமக்காச்சோளம் பயிர்கள் விரைவில் கருகி விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது மக்காச்சோள பயிர்கள் கருகி விடுவதால் சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி