உடுமலைப் பிரசன்ன விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பி. வி கோயில் வீதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோயில் இன்று (ஜனவரி 24) வெள்ளிக்கிழமை முன்னிட்டு விசாலாட்சி அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் புஷ்பு உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன பின்னர் அம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் விசேஷ சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி