திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான உடுமலை மூணார் ரோட்டில் தமிழக எல்லையான ஒன்பதாறு சோதணை சுவாடி பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களுக்கு பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்