பாலுடன் இந்த உணவுகளை கண்டிப்பாக சேர்க்கக் கூடாது

69பார்த்தது
பாலுடன் இந்த உணவுகளை கண்டிப்பாக சேர்க்கக் கூடாது
ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மை கொண்ட உணவுகளை ஒன்றாக உண்ணக்கூடாது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பால் மற்றும் உப்பு. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. லாக்டோஸ் மற்றும் சோடியம் எதிர்வினைகளை ஏற்படுத்துவதால் தோலில் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக வெள்ளைப் புள்ளிகள் தோன்றலாம். நரைமுடி ஏற்படலாம். மேலும் தயிர், உப்பு, புளி, தர்பூசணி, ஆப்பிள் முள்ளங்கி, பாகற்காய், எள், எண்ணெய் போன்றவற்றுடன் பால் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி