உடுமலை அருகே நான்கு பேர் பலி- தமிழக முதல்வர் நிதி உதவி

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கருப்புசாமி புதூரில் நேற்று வேன் ஜீப் மோதி தியாகராஜன், ப்ரீத்தி, ஜெயப்பிரியன், மனோன்மணி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சமும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி