உடுமலை தொகுதியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை!

360பார்த்தது
உடுமலை தொகுதியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை!
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி போன்ற ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான இலா. பத்மநாபன் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் ஊஞ்சவேலாம்பட்டி திமுக நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி