திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி முல்லை நகர் பகுதியில் 5 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் 6 லட்சம் மதிப்பில் 6.5 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.