உடுமலைப் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய அரசின்
பி எம் விஷால் நிதி உதவி பெறும் விவசாயிகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் நாளை பதிவு செய்து கொள்ள வேண்டும் நடப்பு தவணை நிதி வங்கியில் செலுத்தப்படும் என்பதால் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து கொள்ளுமாறு உடுமலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி