நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி, டயட் உள்ளிட்டவற்றை பின்தொடர்ந்து வருகின்றனர். தூங்குவதற்கு முன்பு சில விஷயங்களை செய்தால் தூங்கும்போதே உடல் எடையை குறைக்கலாம். அப்படி தூங்குவதற்கு முன்பு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும். தேங்காய் தண்ணீரை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம். எலுமிச்சை நீர் மற்றும் தேனை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இதனை குடிப்பதால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.