விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - ஆலோசனை நிறைவு

73பார்த்தது
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக, 3 துறை அதிகாரிகள்  நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. விஜய் வீட்டருகே நடிகை கீர்த்தி சுரேஷ் அலுவலகமாக செயல்பட்டு வந்த இடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்க வசதி இருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு விரைவில் Y பிரிவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி