TN பட்ஜெட்: சொந்த வரி வருவாய் கூறுகள், செலவினங்கள்

59பார்த்தது
TN பட்ஜெட்: சொந்த வரி வருவாய் கூறுகள், செலவினங்கள்
"சொந்த வரி வருவாய்"

* வணிக வரிகள் - 74.2%
* பத்திரப்பதிவு - 11.8%
* ஆயத்தீர்வை - 5.9%
* வாகனங்கள் மீதான வரிகள் - 6.1%
* மற்ற வகையில் - 2%

"செலவினங்கள்"

* சம்பளங்கள் - ரூ.90,464 கோடி
* செயல்பாடுகள் - ரூ.16,972 கோடி
* உதவித் தொகை, மானியம் - ரூ.1.53 லட்சம் கோடி
* ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் - ரூ.41,290 கோடி
* வட்டி செலுத்துதல் - ரூ.70,754 கோடி

தொடர்புடைய செய்தி