ஆடைகளை அவிழ்த்தால் வாய்ப்பு? - ஷிவாங்கி ஆத்திரம்

52பார்த்தது
ஆடைகளை அவிழ்த்தால் வாய்ப்பு? - ஷிவாங்கி ஆத்திரம்
ஆடைகளை அவிழ்த்து கட்டினால் வாய்ப்பு கிடைத்து விடுமா? என நடிகை ஷிவாங்கி ஆத்திரம் பொங்க பேட்டியளித்துள்ளார். பட வாய்ப்புக்காக ஷிவாங்கி குட்டையான ஆடைகளை அணிகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அவர், "படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் ஆடிசன் செல்ல வேண்டும். அங்கு திறமையை காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இவர்கள் அவிழ்த்துப் போட்டால் வாய்ப்பு கிடைத்துவிடும் என நினைக்கின்றனர். ஆடை என்பது ஒருவரின் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி