60வது பிறந்தநாளை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது புதிய காதலியை அறிமுகம் செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த கௌரி ஸ்ப்ராட் என்ற பெண்ணை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக எங்களுக்கு பழக்கம் உள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நான் இதை மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றார். அமீர்கான் தமிழில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.