இன்று முதல் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு

68பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இன்று (மார்ச்.14) முதல் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து விஜய்யின் வீட்டில், நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடத்தினர். 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி