உடுமலையில் மின் நுகர்வோர் கவனத்திற்கு

524பார்த்தது
உடுமலையில் மின் நுகர்வோர் கவனத்திற்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் காந்திநகர் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ராமசாமி நகர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால் ஏப்ரல் மாத கணக்கீடு செய்ய இயலவில்லை எனவே ராமசாமி நகர் மின் நுகர்வோர் பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை செலுத்துமாறு உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி