உடுமலையில் 44 4கிலோ குட்கா விற்பனை செய்து 3 பேர் கைது

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாச வீதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் உடுமலை போலீசார் அங்கு ஆய்வு கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஜராம் (51) , சுரேஷ்குமார் (20) வீர்மாராம்(27) ஆகியோர் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது அதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து 444 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி