நாய் கவ்வி கொண்டு வந்த சம்பவத்தால் பரபரப்பு

66பார்த்தது
திருப்பூரில் சுடுகாட்டில் இருந்த பிரேதத்தின் ஒரு பாதியை நாய் கவ்வி கொண்டு வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!!


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 55வது வார்டு திருச்சி பெரிச்சிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாயானது குழந்தையின் சடலத்தை கவ்வி கொண்டு வருவதாக அப்பகுதிப்பது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நாய் கவி கொண்டு வந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அப்பகுதியில்
சுடுகாடு பராமரிப்பு பணியானது நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாயானது சுடுகாட்டில் இருந்த பிரேதத்தின் ஒரு பகுதியை கவிக்கொண்டு வந்தது தெரிய வந்தது இதை அடுத்து போலீசார் சடலத்தின் ஒரு பாதியை மீண்டும் எடுத்துச் சென்று சுடுகாட்டில் புதைத்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி