திருப்பூர் மாவட்ட ஜம் இயத்து அஹ்லில் குர் ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக முகமது அஸ்லம், துணை தலைவர்களாக சேக்பரித், ரக்மத் துல்லா பிர்தவுசி, செயலாளராக அபுதாகீர், துணை செயலாளராக சேக் தாவூத், பொரு ளாளராக முகமது ஆரிப், ஜே. ஒய். எம். பொறுப்பாளராக ஜாபர், மாநில பிரதிநிதிக ளாக மன்சூர் அகமது, யாசர் அராபத், காஜா மைதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய் யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிக ளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.