கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு சார்பில் அதன் தலைவர் ரஹீம் அங்குராஜ் தொடக்கக் கல்வி அதிகாரி ஹேமராஜிடம் கொடுத்த மனு வில் கூறப்பட்டுள்ளதாவது: -
கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற வில்லை. தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் சேர்ந்து வருகின்றனர். அரசு மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை யும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின் றனர். இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உள்ளதா? என்ற கேள்வி எழும்புகிறது. எனவே அர்ப்ப ணிப்புடன் பணியாற்றக்கூடிய தலைமையாசிரி யர், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் தொடர்பாக வட்டார கல்வி அதிகாரியை சந்திக்க கடந்த 3 மாதங் களாக முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட தொடக் கக்கல்வி அதிகாரி ஹேமராஜ் பள்ளிக்கு நேர டியாக வந்து விசாரணை நடத்துவதாக உறுதி யளித்ததாக கூறப்படுகிறது.