பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி பகுதியில் காமநா யக்கன்பாளையம் போலீசார் ரோந்து பணி சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்குள்ள கடையில் மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை செய்த னர். அப்போது அங்கு 7 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது இதையடுத்து கடை உரிமையா ளர் கல்பனா (வயது 51) என்பவரை கைது செய்தனர்.