கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை

56பார்த்தது
கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் ரூ. 14லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை நடைபெற் றது. பூமிபூஜைக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி சண்முகம், 9-வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி பாலச்சந்தர், தி. மு. க. 8-வது வார்டு செயலாளர் சோமசுந்தரம், 9-வது வார்டு செயலாளர் பழனிச் சாமி, பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் பிரபு, 6-வது வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்பிரமணியம், 12-வது வார்டு கவுன்சி லர் பிரியாசெந்தில், முன்னாள் கவுன்சிலர் கோவிந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி