உடுமலை: பெதப்பம்பட்டி பகுதியில் ரவுண்டான அவசியம்

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை உடுமலை செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால் ரோடு உள்ளது இங்கு தினமும் அதிகளவு வாகனங்கள் வருவதால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தலைப்பில் கோரிக்கை வைக்கும் தற்பொழுது
வரை ரவுண்டானா அமைக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் ரவுண்டனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி