தூங்காவியில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண ஆய்வு

542பார்த்தது
தூங்காவியில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண ஆய்வு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் யூனியன் துங்காவி ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் இருப்பதால், ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவின் பேரில் , போர்வெல் அமைத்துக் குடிநீர் பிரச்சினை உடனடி தீர்வு காண்பதற்கு, குடிநீர் பாயிண்ட் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி