திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி 7 வார்டில் ஆதிதிராவிடர் ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதியில் சமுதாய நலக்கூடம் வேண்டி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூராட்சி முகாம் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் கோரிக்கை விண்ணப்பம் இன்று அளிக்கப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன் அரசு போக்குவரத்துக் கழகம் (எல்எல்எப்) மாநில துணைத் தலைவர்
சிடிசி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹிம் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.