உடுமலைப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு துறை வருவாய் துறை இணைந்து வடகிழக்கு பருவமழை துவங்க
உள்ளதால் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஆகியவற்றில் தங்களையும் தங்களை சார்ந்துள்ள நபர்களையும் வெள்ளத்தில் இருந்து எவ்வாறு மீட்பது இடி மின்னல் போன்ற சமயங்களில் எவ்வாறு தப்பிப்பது போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் தீயணைப்புத் துறையின் லைப் பாய் லைப் ஜாக்கெட் பவர் சா கயிறுகள் புளூட்டோ பம்ப் மற்றும் காளி தண்ணீர் குடங்கள் காலி வாட்டர் பாட்டில்கள் வாட்டர் கேன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.