திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிளுவன் காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதிசெக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாய்க்கனூர், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமர லிங்கம், கொழுமம், ருத்திரபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.