உடுமலை அருகே 4 பேர் உயிரிழப்பு.. புகைப்படங்கள் வெளியீடு

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இன்று(அக்.9) காலை கருப்பு சாமி புதூர் நான்கு வழி சாலையில் வேன் மட்டும் ஜீப் மோதி பழனியைச் சேர்ந்த தியாகராஜன்(45), மனைவி ப்ரித்தி(40), மகன் ஜெயபிரபாகரன்(11) தாய் மனோன்மணி(62) ஆகிய நான்கு பேர் பலியானர்கள். இந்த நிலையில் இவர்களின் புகைப்படம் தற்போது காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி