மடத்துக்குளம்: கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அருகே பூலாங்கிணறு பகுதியில் சுரேந்திரன் என்ற விவசாயிக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஆட்டுக்குட்டி விழுந்து விட்டதாக உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர்
சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் தொழிலாளர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு விவசாயி இடம் ஒப்படைத்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி