திருமண விழாவில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் பங்கேற்பு

77பார்த்தது
திருமண விழாவில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான
சி. மகேந்திரன் அவர்கள், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், கொடிங்கியம் ஊராட்சி, வளையபாளையம் கிளைக்கழக செயலாளருமான திரு S. காளிமுத்து UC அவர்கள் இல்ல திருமண விழாவில், கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி