உடுமலை கிழக்கு மண்டல பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு

81பார்த்தது
உடுமலை கிழக்கு மண்டல பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு ஒன்றிய தலைவராக ஜெகதீஷ் குமார் என்பவரை பாரதிய ஜனதா கட்சி தலைமை மாவட்ட தலைவர் மோகன பிரியா ஒப்புதலோடு சில வாரங்களுக்கு முன் நியமனம் செய்தது இந்த நிலையில் இன்று பொருளாளராக மகேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளராக சரவணன் என்பவர் நியமிக்கப்படுவதாக மாவட்ட தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி