மடத்துக்குளம் : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் விழா

73பார்த்தது
மடத்துக்குளம் : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் விழா
பிப்ரவரி 17 பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் சிவகார்த்திகேயன் புறநகர் மாவட்ட தலைமை சார்பாக அன்னை தெரசா மூத்தோர் இல்லத்திற்கு பெரியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
Where: மடத்துக்குளம்
Additional info: திருப்பூர் சிவகார்த்திகேயன் புறநகர் மாவட்ட தலைமை

தொடர்புடைய செய்தி