ஈஸ்வர சாமி அவர்களுக்கு ஜோத்தம்பட்டி நிர்வாகிகள் வாழ்த்து

67பார்த்தது
ஈஸ்வர சாமி அவர்களுக்கு ஜோத்தம்பட்டி நிர்வாகிகள் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இன்று காலை, இந்தியா கூட்டணி திமுக சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. ஈஸ்வர சாமி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி