"கோழிப்பண்ணை செல்லத்துரை" ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

75பார்த்தது
"கோழிப்பண்ணை செல்லத்துரை" ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "கோழிப்பண்ணை செல்லத்துரை". கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக இது அமைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 24-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி