உங்க போன் ஸ்டோரேஜை அதிகரிக்க இப்படி பண்ணுங்க

71பார்த்தது
உங்க போன் ஸ்டோரேஜை அதிகரிக்க இப்படி பண்ணுங்க
ஸ்மார்ட்போன்களில் அதிகளவிலான தகவல்கள் தற்போது சேமிக்கப்படுவதால், ஒரு கட்டத்திற்கு பின்பு ஸ்டோரேஜ்கள் நிரம்பி வழிகின்றன. இதனால், அவசர பயன்பாட்டின்போது பல சிக்கல்கள் வருகின்றன. இந்த பிரச்சனைக்கு சிறந்த வழிமுறைகளைப் பார்க்கலாம். தேவையில்லாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுங்கள், ஆப் கேச்சியை கிளியர் செய்யுங்கள், தேவையில்லாத போட்டோஸ் மற்றும் வீடியோக்களை டிலீட் செய்யுங்கள், கிளவுடு சேவைகளைப் பயன்படுத்தலாம். அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வது நல்லது.

தொடர்புடைய செய்தி