மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி (வீடியோ)

70பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்ததில், உள்ளே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் நெருப்பில் சிக்கினர். இக்கோர விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 3 பேரை காணவில்லை எனவும் தககல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி