ரூ.56,900 சம்பளத்தில் வருமான வரித் துறையில் வேலை

52பார்த்தது
ரூ.56,900 சம்பளத்தில் வருமான வரித் துறையில் வேலை
தமிழ்நாடு வருமான வரித் துறையில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 25
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ18,000/- முதல் ரூ.56,900/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 22.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.tnincometax.gov.in/

தொடர்புடைய செய்தி