பொள்ளாச்சி எம் பியுடன் திமுக வேட்பாளர் சந்திப்பு

70பார்த்தது
பொள்ளாச்சி எம் பியுடன் திமுக வேட்பாளர் சந்திப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பெருமாள் புதூரை சேர்ந்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களை, மடத்துக்குளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இந்தியா கூட்டணி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான
திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தொடர்ந்து ஈஸ்வர சாமி அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சண்முகசுந்தரம் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி