மெட்ராத்தியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

600பார்த்தது
திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மெட்ராத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மெட்ராத்தி, இச்சிப்பட்டி, ராமலிங்கபுரம்,
உலகப்பகவுண்டன்புதூர், தாசர்பட்டி, ஓட்டமடம், பணத்தம்பட்டி, R. G புதூர் ஆகிய பகுதிகளில் நமது இந்தியா கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி