"அதிமுகவை உடைத்தவர் இபிஎஸ்" நடிகர் செந்தில் விமர்சனம்

67பார்த்தது
"அதிமுகவை உடைத்தவர் இபிஎஸ்" நடிகர் செந்தில் விமர்சனம்
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகர் செந்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் முதலில் அம்மா கட்சியில் இருந்தேன். அது இப்போது சரியில்லை என்று நல்ல கட்சியான பாஜகவுக்கு வந்துவிட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய அதிமுக என்னும் டைட்டானிக் கப்பலை எடப்பாடி பழனிச்சாமி ஓட்டத் தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார. அருமையான கட்சியை உடைத்துவிட்டார்" என்றார்.

தொடர்புடைய செய்தி