சில்லரை நேரடி போர்ட்டல் தொடர்பான அப்ளிகேஷன்: சக்தி காந்ததாஸ்

61பார்த்தது
சில்லரை நேரடி போர்ட்டல் தொடர்பான அப்ளிகேஷன்: சக்தி காந்ததாஸ்
அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக, சில்லறை நேரடி போர்ட்டல் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன் கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். அரசு பத்திரங்கள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வது எளிதாக இருக்கும். ரிசர்வ் வங்கி சில்லறை முதலீட்டாளர்களுக்கு மொபைல் செயலியை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி