காங்கேயம் ரவுண்டானாவில் உயரிரிழந்த ஆடுகளுடன் போராட்டம்

58பார்த்தது
காங்கேயம் ரவுண்டானாவில் உயரிரிழந்த ஆடுகளுடன் போராட்டம்
காங்கேயம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மோகன் குமார். இவரது தோட்டத்தில் இன்று(செப்.19) அதிகாலை வெறி நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதையடுத்து வெறி நாய்களைக் கட்டுப்படுத்த கோரி இன்று காலை 11.30 மணியளவில் காங்கேயம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் உயிரிழந்த ஆடுகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி