பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?

63பார்த்தது
பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?
தாராபுரம் நகர் பொதுபணித்துறைக்குற்பட்ட விவசாய பாசன
ராஜ வாய்க்கால் தாராபுரம் நகரின் நடுவே செல்கிறது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. ராஜ வாய்க்காலில் ஆகாயத்தாமரை
மற்றும் கழிவுகள் நிறைந்து
அடைபட்டுள்ளதால். கடைநிலைப்பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர்
பற்றாக்குறை விவசாய பாதிப்பு ஏற்பட்டும். நகரின்
சுகாதார சீர்கேடு பாதிப்பை போக்க
தாராபுரம்ராஜவாய்க்கால். மற்றும் கொளிஞ்சி வாடி வாய்க்கால்களை சுத்தம்செய்து. வாய்காலைதூர்வாரி. தங்கு தடையின்றி விவசாயத்திற்கு
தண்ணீர் வழங்க வேண்டி திருப்பூர் மாவட்டம் அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை சார்பாக கேட்டுக்கொள்கிறோம் மாவட்ட தலைவர். த. ரஜினிகுமார் பொது செயலாளர் செல்வராஜ்.

தொடர்புடைய செய்தி