திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 10. 06. 24 அன்று மேற்கொள்ளப்படுவதால் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
எனவே வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குத்தரிச்சான்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.