கூட்டமைப்பு சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

80பார்த்தது
இந்திய அளவிலான அனைத்து தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அனைத்து தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா அறிமுக கூட்டம் நடைபெற்றது ,
இந்திய தலைவராக சண்முகசுந்தரம், துணைத் தலைவராக டிக்ஸெல் தங்கராஜ், பொதுச் செயலாளராக குரு சரவணமுத்து , துணைச் செயலாளராக சென்னை குமார் ,
நீலகிரி ரகுராம் ,
பொருளாளராக சுகுமார்,
மேலும் மாவட்ட பொறுப்பாளர்களாக
மணிகண்ட பிரபு,
சரவணகுமார்,
பாலகிருஷ்ணன்,
மரக்காணம் சதீஷ் ,
ஈரோடு சொக்கப்பன் ,
விருதுநகர் செல்வராஜ் ,
பெரம்பலூர் சதீஷ் , மணிகண்டன்,
கோயம்புத்தூர் ஆனந்தகுமார், ராஜா, பிரகாஷ் , பென்னி, சந்தோஷ் , கருணாகரன் , கார்த்திக், மாநிலத்தின் முக்கிய பொறுப்பாளர்களாக கேரளா ஹரிகுமார் ,
உத்தர பிரதேசம் சுரேந்திர பால் ,
ஆந்திரா விஜய பிரதாப் ,
தெலுங்கானா மோகன்லால் , ஆகியோர் கலந்து கொண்டனர் ,
ஒருங்கிணைந்த அனைத்து மாநில மற்றும் மாவட்ட தற்காப்பு கலை வல்லுனர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சி யாளர்களுக்கு பொதுச் செயலாளர் குரு சரவணமுத்து நன்றி தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி