மௌன விரதம் குறித்து பதஞ்சலி முனிவர் கூறியது என்ன.?

69பார்த்தது
மௌன விரதம் குறித்து பதஞ்சலி முனிவர் கூறியது என்ன.?
மௌன விரதம் என்பது வாயாலும் மனதாலும் பேசாமல் இருப்பதே என பதஞ்சலி முனிவர் தனது ‘யோக சூத்திரம்’ என்னும் நூலில் விளக்கி இருக்கிறார். மௌன விரதம் இருப்பதன் மூலம் மனம் எப்போதும் அலைபாயாமல் இருக்கும் என கூறியுள்ளார். பதஞ்சலி முனிவரின் இந்த தத்துவத்தை இந்து, சமணம், பௌத்தம் மற்றும் பல சமயங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. மன அமைதிக்கு தேவையான மகிழ்ச்சியை மௌன விரதத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி