தனது ஒப்புதல் இன்றி விவாகரத்து - ஆர்த்தி அறிக்கை!

50பார்த்தது
தனது ஒப்புதல் இன்றி விவாகரத்து - ஆர்த்தி அறிக்கை!
விவாகரத்து என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், என் கணவரிடம் மனம் விட்டு பேச, நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. 2 குழந்தைகளுடன் நான் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி