அதிகார நந்தி-கிளி அன்னவாகன காட்சி

67பார்த்தது
அதிகார நந்தி-கிளி அன்னவாகன காட்சி
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா:
அதிகார நந்தி-கிளி அன்னவாகன காட்சி


அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடன மர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவி லில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் அதே போல் இந்த ஆண்டும் கடந்த 14-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சூரிய சந்திர மண்டல காட்சிகள் நடந்தது. அதிகார நந்தி -கிளி அன்ன வாகன காட்சிகள் நேற்று இரவு நடந்தது. இதில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று (புதன்கிழமை) கைவாச வாகனம் புஸ்பவிமானம் நிகழ்ச்சி நடக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி