துறையூர் பேருந்து நிலையத்தில் தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு

83பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக பட்ஜெட் எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு.

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அந்த நிகழ்வை திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் led திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் விவரங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் துறையூர் நகராட்சி நிர்வாகத்தால் பேருந்து நிலையம் அருகே பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி