Budget 2025: அதிமுகவினரின் அமளிக்கு மத்தியில் உரையை தொடங்கிய அமைச்சர்

57பார்த்தது
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். இதனை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். அப்போது, எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் வாசிக்கத் தொடங்கியுள்ளார்.

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி