வட மாநிலங்களில் களைகட்டும் ஹோலி பண்டிகை

54பார்த்தது
வட மாநிலங்களின் மிக முக்கிய பண்டிகையான ஹோலி இன்று (மார்ச் 14) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் என வடக்கு, மேற்கு மாநிலங்களில் மக்கள் வர்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹோலியை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி